pregnancy tips and care in Tamil women payanali

Have you tried and failed to get Pregnant?

பல முறை கர்ப்பம் ஆக முயற்சி செய்தும் முடியவில்லையா ? கண்டிப்பா இதை படித்து பாருங்க.. நீங்க இந்த தவற பன்னிருப்பிங்க

திருமணம் ஆனதும் சில பெண்கள் ஒரு மாதங்களிலே கர்ப்பம் அவங்க.. இன்னும் சிலர் ஒரு வருடம் அதற்குள்ள கர்ப்பம் ஆயிடுவாங்க. ஆனால் பல வருடம் குழந்தை இல்லாமல் இருந்தால் அதை infertility problem னு சொல்லுவாங்க.

infertility problem அப்படினா முதல என்னனு தெரியணும் இல்லையா ? இதில் பெண் ஆண் இருவருக்கும் பங்கு உண்டு. முதலில் பெண் மலட்டுத்தன்மை(infertility problem for Women) என்றால் என்ன?

ஒரு பெண் கருத்தரிக்கும்போது ஒரு சில மாதங்களில் ஒவ்வொரு முறையும் கருச்சிதைவு ஏற்பட்டால், அது குழந்தையின்மை என்று சொல்லப்படுகிறது. பெண் கருவுறாமை மிகவும் பொதுவான நிகழ்வு. குறைந்தது 10 சதவீத பெண்கள் ஏதாவது அல்லது வேறு வகையான கருவுறாமை பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சரியான மாதவிடாய் இல்லாமல் போவதும் ஒரு முக்கிய காரம். ஒரு பெண்ணுக்கு வயதாகும்போது, ​​மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. பெண் கருவுறாமை என்பது 12 மாதங்கள் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட பிறகும் கூட ஒரு பெண் கர்ப்பமாக ஒரு முறை கூட கர்பம் ஆகாமல் இருப்பது. Egg growth சரியான  முறையில் இல்லாமல்  இருப்பது.

Share

Leave a Reply