Improve your egg growth and egg quality naturally

Best Foods To Improve Egg Growth | Egg Quality Naturally | Best foods to grow healthy ovaries

கருமுட்டை வளர்ச்சி அடைய உதவும் முக்கியமான உணவுகள் பற்றி இன்று நாம் பார்க்கலாம்.

விரைவில் கர்ப்பம் அடைய வேண்டுமென்றால் உங்கள் கர்ப்பப்பை வலுவாகவும், கருமுட்டைகள் நல்ல வளர்ச்சி மற்றும் அதிக எண்ணிக்கையுடன் இருக்கவேண்டும். அப்பொழுது தான் நாம் விரைவில் கர்ப்பம் அடைய முடியும்.

நம் கருமுட்டை வலுவாக ஆக வேண்டுமென்றால் அதற்கு 

போலிக் ஆசிட் (Folic Acid), 

ஒமேகா 3 (Omega 3), 

அயன் (Iron), 

வைட்டமின் (Vitamin D) , 

இதுபோல சத்தான உணவுகளை நாம் சாப்பிட வேண்டும்.

Periods ஆன முதல் நாளிலிருந்து கருப்பையில் அதாவது கருப்பு எள்ளு உருண்டை, கருப்பட்டி நல்லெண்ணெய், இந்த மூன்றும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் நமது கர்ப்பப்பையும் வலுவாகவும் நமது பழைய மாதவிடாய் கழிவுகளும் வெளியேறிவிடும்.

நம்ம கருமுட்டை வலுவாக இருக்க, பழங்களுக்கு முக்கிய பங்கு இருக்கு. மாதுளை பழம் (Pomegranate), 

செவ்வாழை (Banana), 

அத்தி பழம் (Fig Fruit), 

ஆரஞ்சு (Orange)

 இந்த நான்கு பலமும் நம் கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும். செவ்வாழைப்பழம் ஆண், பெண் இருவரும் சாப்பிடுவதன் மூலமாக அவர்களின் கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்.

கீரையில ரொம்பவே முக்கியமா பசலைக்கீரை மற்றும் முருங்கைக்கீரை  முக்கியமாக சாப்பிட வேண்டியது. 

முருங்கைக்கீரை நீங்கள் தினமும் சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகள் பெறலாம்.

பயிர் வகையில்  பச்சபயிறு (Green gram), கொண்டக்கடலை (Chick Peas) கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது போக தினசரி பால் (Milk), வால்நெட் (Walnut) , கருப்பு திராட்சை(Black Grapes), பாதாம் (Badam) சாப்பிட்டு வருவதன் மூலம் உங்களது கர்ப்பப்பை மிகவும் வலுவாகவும் கருமுட்டையின் வளர்ச்சி அதிகமாகும். இந்த வகையான உணவுகள் சரியான மாதவிடாய் இருந்தும் கர்ப்பமாக முடியவில்லை என்ற பெண்களுக்கும். மாதம் தவறிய மாதவிடாய் உள்ள பெண்களுக்கும் சிறந்த உணவாக இருக்கும்.  இதனை இந்த உணவு முறையை தொடர்ந்து உண்பதன் மூலம் நீங்கள் விரைவில் கர்ப்பம் அடைய முடியும்.

நன்றி !!

Share

Leave a Reply