New Year 2024 Tamil Actress Photos Update

Part 1

நடிக்க வாய்ப்பு தேடி அதிகமாக சமூகவலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கும் பிக் பாஸ் போட்டியாளர் சாக்ஷி அகர்வால் 

இல்லத்தரசிகளின் நாயகியாக தற்போது வலம்வரும் விஜய் டிவி யின் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபியின் ரெண்டாவது மனைவியாக வரும் ராதிகா என்கின்ற ரேஷ்மா வின் புத்தாண்டு 2024 இல் அவர் வெளியிட்ட புகைபடம் 

விஜய் டிவி பிக் பாஸ் இல் பங்கேற்று புகழ் பெற்றிருந்தாலும், தனது இடுப்பு அழகை மட்டும் காட்டியே பிரபலமானவர் நம்ம ரம்யா பாண்டியன். தனது வலைதள பின்தொடரும் ரசிகர்களுக்காக அவர் வெளியிட்டு வைரல் ஆகும் புகைப்படம் இதுதான்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் மிகவும் பிரபலமான முல்லை என்ற கதாபாத்திரத்தில் யார் நடித்திருந்தாலும் அவர்கள் பிரபலமாகிருப்பார்கள். அந்த வரிசையில் இன்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடுபவர்களில் இவரும் ஒருவர். காவிய அறிவுமணி 

எவ்ளோ சீரியல் வந்தாலும் விஜய் டிவி ரசிகர் பார்ப்பார்கள் என்பதற்திற்கு இதுவும் ஒரு உதாரணம். சமீபத்தில் ஆஹா கல்யாணம் TRP இல் இடம் பெற்று வருகிறது. இதில் நடிக்கும் சூர்யாவின் அம்மாவாக வரும் நடிகை அனிதாவின் நியூ இயர் 2024 அப்டேட்