பெண்கள் பலருக்கும் தங்கள் கூந்தல் அழகாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என ஆசை படுவார்கள்
அவர்களுக்காகவே இந்த ஹேர் பேக். இந்த ஹேர் பேக் ரெடி செய்ய வீட்டில் உள்ள பொருள்கள் போதும்
இவை இரண்டும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
ஊற வைத்த இந்த பச்சை பயிறு மற்றும் வெந்தயத்தை தங்கு மசித்து எடுத்துக் கொள்ளவும். உங்கள் தலையை நன்றாக சீவி எண்ணெயை வைத்துக் கொள்ளவும்
பிறகு ரெடி செய்த ஹேர் பேக்கை தயிர் சேர்த்து நன்றாக கலந்து உங்கள் முடியில் நன்றாக வேர்க்கால்கள் படும் வரையில் தலையின் அணைத்து பகுதிகளிலும் இந்த ஹேர் பேக்கை போடவும்
மாதம் மூன்று முறை இந்த ஹேர் பேக்கை நீங்கள் உபயோகித்து வந்தாலே உங்களுக்கு முடி உதிர்வு முற்றிலும் நின்று முடி மிகவும் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்