Meghna Loves Tamil in Tamizhum Saraswathiyum | Tamil News | Vijay Tv Shows | Hotstar

Meghna Loves Tamil in Tamizhum Saraswathiyum | Tamil News | Vijay Tv Shows | Hotstar

Akshitha Bopaiah – திருமணமான தமிழை காதலிக்க போகும் புதிய கன்னடத்து மேகனா!

Meghna Loves Tamil in Tamizhum Saraswathiyum | Tamil News | Vijay Tv Shows | Hotstar shows

இவர் கன்னட படங்களில் அறிமுகம் ஆகி பல ஷார்ட் பிலிம்ஸ் தன திறமையை வெளிப்படுத்தி தற்போது விகடனின் விஜய் டிவி யில் வெற்றிகரமாக எல்லாராலும் பாராட்டுகளில் பெற்றுவரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Vijay tv serials akshitha bopaiah latest photoshoot - payanali

தமிழின் அன்பும் அரவணைக்கும் பேச்சிற்கு மயங்காதரவர்களே கிடையாது இந்த தொடரில். தற்போது மேகனாவும் தமிழின் அந்த மனமுருகும் வார்த்தைகளில் மயங்கி அவர் மேல் ஒரு ஈர்ப்புக்கு ஆளாகியுள்ளார்.

vijay tv serials - tamizhum saraswathiyum hotstar tamil shows

மேகனாவின் வருகை – ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

தான் விரும்பும் தமிழ் வேறொருவரின் கணவர் என்பதும் விரைவில் அவர் தந்தை ஆகப்போகிறார் என்பதும் தெரியாமல் தமிழை காதலிக்கப்போகும் மேகனாவின் நிலைமை என்ன ஆகப்போகிறதோ, இதை தமிழ் எப்படி கையாளப்போகிறார், சரஸ்வதிக்கு ஜோசியர் சொன்னது போல நடந்துவிடுமோ, இல்லை மேகனாவுக்கு உண்மை தெரிந்த பின் அவராகவே விட்டு விலகிவிடுவாரோ என்று போன்ற பல கேள்விகள் ரசிகர்களுக்கு மேகனா இந்த தொடரில் வந்த ஒடனே வந்துவிட்டது. பார்க்கலாம் இயக்குனரும் கதை ஆசிரியரும் என்ன சுவாரஸ்யங்களை வைத்திருக்கிறார்கள் என்று.

Meghna Loves Tamil in Tamizhum Saraswathiyum | Tamil News | Vijay Tv Shows | Hotstar Payanali

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் எது எப்படியோ மேகனா வின் வருகை இப்பொழுது தமிழும் சரஸ்வதியும் தொடருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் கிடைத்திருக்கிறது . சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட் இல் இருந்து நடிகை அக்ஷிதா (மேகனா) வெளியிட்ட வீடியோவை பாருங்கள்.

Meghna Loves Tamil in Tamizhum Saraswathiyum | Tamil News | Vijay Tv Shows | Hotstar serials

அக்ஷிதா போப்பைய்யா – இவரின் இன்ஸ்ஸ்டாக்ராம் பக்கம்
இவர் கன்னடத்தில் சில படங்களும், பல ஷார்ட் பிலிம் மற்றும் feature பிலிம் களிலும் நடித்து, மாடல் திரையுலகிலும் பல அங்கிரங்களை பெற்றிருப்பது தெரிகிறது. இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இதோ.

vijay tv serial - actress - akshitha bopaiah - payanali photos

Suntv இல் இருந்து Vijay Tv வரை…

சன் டிவி தொடரகளில் மட்டும் இவர் நான்கு கதாபாத்திரங்களை மிக சிறப்பாக முடித்திருக்கிறார். தமிழ்நாட்டில் பலருக்கும் வரையப்பட்டிருக்கும் இவர் விஜய் டிவி எப்படி உலா வரப்போகிறார் என்று பாப்போம். அழகிற்கும் , பேச்சு திறமைக்கும், முகபாவனைகளுக்கும், கவர்ச்சிக்கும் குறைவில்லா அக்ஷிதாவின் ஆஃபிஸில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சில புகைப்படங்கள் உங்களுக்காக.

akshitha01. Meghna Loves Tamil in Tamizhum Saraswathiyum | Tamil News | Vijay Tv Shows | Hotstarwebp
Akshith alias Meghna Loves Tamil in Tamizhum Saraswathiyum | Tamil News | Vijay Tv Shows | Hotstar

உங்களுக்கு அக்ஷிதா (மேகனா) வை எந்த அளவுக்கு பிடித்திருக்கிறது என்றும், அவரால் தமிழும் சரஸ்வதியும் வாழ்க்கையில் வரும் பிரச்னைகள் எப்படி பட்டதாக இருக்கும் என்றும் நினைக்கிறீர்கள், உங்கள் கருத்துக்களை கமெண்ட் இல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .

Share

நன்றி !!

Leave a Reply