இளையதளபதி சமீபத்தில் நடித்து வெளிவந்த வாரிசு பட வெற்றிக்கு அப்புறம் அடுத்து நம்ம தளபதியோட 67 அதோட அப்டேட்டுக்காக நிறைய பேர் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.
அதாவது தளபதி ரசிகர்கள் வெறித்தனமா இதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, அதோட அப்டேட் தான் இப்ப நம்ம பாக்க போறோம்.
லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் அவரோட ட்விட்டர் பக்கத்துல தளபதி 67 ஓட அப்டேட் பற்றி வெளியிட்டு இருக்கிறார். தளபதி 67ல மறுபடியும் நம்ம இளைய தளபதி விஜய் கூட இணையறது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு அப்படின்னு சொல்லி கூடவே ஒரு போட்டோவையும் ஷேர் பண்ணி இருக்கிறார்.
இது மட்டும் இல்லாம தளபதி 67 படத்தை ப்ரொடியூஸ் பண்ற Seven Screen ஸ்டுடியோவும் வந்து ஆபீஸ்ல நோட்டீஸ் விட்டு இருக்காங்க. அதுல என்ன சொல்லி இருக்காங்கனா – Master, Varisu படத்தோட வெற்றிக்கு அப்புறம் நாங்க இணையற மூணாவது படம் இது. கண்டிப்பா தளபதி விஜய் இன் 67வது படமும் வெற்றியா அமையும். இந்த படத்தை இயக்குவது லோகேஷ் கனகராஜ். தளபதி 67 ஓட ஷூட்டிங் ஜனவரியிலேயே ஆரம்பிச்சுட்டாங்க.
Katthi, Master, Beastக்கு அப்புறம் அனிருத்து தான் நம்ப தளபதி 67 ஓட படத்துக்கு இசையமைப்பாளராக அறிவிச்சிருக்காங்க. அப்ப கண்டிப்பா பாட்டெல்லாம் பட்டைய கிளப்பும் சூப்பர் ஹிட். இதுல நமக்கு எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.
நன்றி !!
Next Article to Read
- Saniya Iyappan – Irugapatru Heroine Cool Pictures
- Tamil serials today vijay tv 2024 – Payanali
- Thalapathy vijay – Lokesh Kanagaraj Leo movie success meet – Trending Kutty Story
- Hotstar India No.1 Serial – Abhi & Vetri, Thendral Vanthu Ennai Thodum
- Meghna Loves Tamil in Tamizhum Saraswathiyum | Tamil News | Vijay Tv Shows | Hotstar
- Thendral vandhu ennai thodum serial – Climax (The End Date)
- Leo movie: Vijay’s Thalapathy Blockbuster Is Set to Roar All over Pan India
- Amazon India The Great Indian Sale: நம்பமுடியாத சேமிப்பிற்கான 10 தயாரிப்பு வகைகள்
- ரஜினிகாந்தின் அடுத்த படம் ‘Lal Salaam’: இதுவரை நாம் அறிந்தவை
- Tamil actress photos and videos – Iswarya menon Inspire youth update
Share