thendral vanthu ennai thodum serial the end climax

Thendral vandhu ennai thodum serial – Climax (The End Date)

விஜய் டிவில ரொம்ப பரபரப்பா ஒளிபரப்பாகிட்டு இருக்கிற Thendral Vanthu Ennai Thodum Serial நிறைய பேருக்கு ரொம்ப பிடிச்ச சீரியல் என்றே சொல்லலாம்.

இந்த சீரியல் 2011 வருஷம் ஆகஸ்ட் 16ஆம் தேதி அவங்களோட முதல் சீசனை தொடங்கினாங்க. முதல் சீசன் ரொம்பவே வெற்றிகரமா முடிஞ்சது. இந்த சீரியல் ஹீரோயின் பவித்ராவுக்கு முதல் சீசன் அவங்க வாழ்க்கையில பெரிய திருப்புமுனையை கொடுத்தது என்று சொல்லலாம். இந்த வாய்ப்பு அவங்க இதுக்கு முன்னாடி நெனச்ச ஈரமான ரோஜாவே சீசன் 1 வெற்றி மட்டுமே காரணம் என்று சொல்லலாம். ஈரமான ரோஜாவே ல்ல அவங்களோட நடிப்பு திறமையை பார்த்து தான் தென்றல் வந்து என்னை தொடும் ல்ல அவங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. வினோத் பாபு அவர்களும் வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில அவங்களோட வாழ்க்கையிலும் தென்றல் வந்து என்னை தொடர்பு கொள்ள மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. இந்த சீசன ரெண்டா பிரிச்சு இப்ப வரைக்கும் 600 எபிசோடு மேல சக்சஸ் புல்லா போயிட்டு இருக்கு.

thendral vanthu ennai thodum serial the end climax season 1

இந்த சீரியல் இருக்கிற அபி வெற்றி பேருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்குன்னு சொல்லலாம்

இந்த நிலையில thendral vanthu ennai thodum serial ஓட கிளைமாக்ஸ் சீக்கிரமா வரப்போகுதுன்னு சொல்லி அப்டேட் ஒன்னு வந்திருக்கு. இதுக்கு முக்கியமான காரணமே டிஆர்பி கம்மியாக இருந்ததால் சொல்லி இருக்காங்க.

கிளைமேக்ஸ் ல அபி வெற்றியை புரிஞ்சுக்கிறாங்க. அப்படியே வந்து சுடர்தான் நம்ம பொண்ணுன்னு சொல்றாங்க. வெற்றி அபி கிட்ட எனக்கு இதுக்கு முன்னாடியே சுடர்தான் நம்ம பொண்ணுன்னு தெரியும், இருந்தாலும் உன் வாயிலிருந்து இந்த வர வார்த்தை வர தான் நான் இவ்வளவு வருஷம் காத்துகிட்டு இருந்தேன்னு சொல்லி சொல்றாங்க. அதைக் கேட்டு ரொம்ப வருத்தப்படுறாங்க அபி. இத்தனை நாளா உன்னையும் நம்ம பொண்ணையும் பிரிச்சு வச்சதுக்கு மன்னிச்சுக்கோங்கன்னு சொல்றாங்க.

thendral vanthu ennai thodum serial the end climax

ஒருவழியா எல்லா பிரச்சனைகளையும் முடிஞ்சு அபியும் வெற்றி சுடர் மூணு பேருமே ஒன்று சேர்ந்து சந்தோஷமா வாழ போறாங்கற மாதிரி காட்டி இந்த சீரியல்ல முடிக்கிறாங்க.

அப்பறம் மறக்காம உங்க கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்துக்கோங்க. அபி வெற்றி ஓட இந்த Ending எவ்ளோ பேருக்கு பிடிச்சுருக்குனு கமெண்ட் போஸ் ல கமெண்ட் பண்ணுங்க.

யாரெல்லாம் தென்றல் வந்து என்னை தொடும் சரியில்ல ரொம்ப மிஸ் பண்ணுவீங்க.

Share

நன்றி !!

Leave a Reply