Tamil serials today vijay tv 2024 – Payanali sakthivel serial update

Tamil serials today vijay tv 2024 – Payanali

நீ நான் காதல்

Tamil serials today vijay tv 2024ல் தற்போது மிகவும் புது முகங்களை கொண்டு புதுமையான சீரியல்களை அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மாதம் நீ நான் காதல் என்ற சீரியல் வெளிவந்தது மக்களிடையே மிகவும் மெதுவாக மனங்களை கவர்ந்து கொண்டு வருகிறது.

சக்திவேல் – விஜய் டிவி புதிய தொடர் !

Trending tamil serials today Vijay tv - sakthivel actors

அடுத்து மிக விரைவில் சக்திவேல் என்ற சீரியல் வெளிவர உள்ளது. இந்த சீரியல் பிரவீன் ஆதித்யா, அஞ்சலி பாஸ்கர் முக்கிய இடங்களில் நடித்திருக்கிறார்கள்.

Tamil serials today vijay tv 2024 – sakthivel

பலருக்கும் இந்த பிரவீன் ஆதித்யாவை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது ஆனால் எங்க பார்த்தோம் என்ற எண்ணமே நிறைய பேருக்கு யோசனையாக இருக்கும் இவரை பார்க்கும் போது.

Tamil serials today vijay tv 2024 – actress

2014 ஆம் ஆண்டு அப்புச்சி கிராமம் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். தமிழ் படங்களில் உத்சத்தில் இருக்கும் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர், உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேல் இணைந்து நடித்திருக்கும் மாமன்னன், நதி போன்ற பிரபலமான படங்களில் நடித்திருக்கிறார் ஆதித்திய

Tamil serials today vijay tv 2024 – actor

இப்போது சின்னத்திரையில் இவருக்கு விஜய் டிவி ஹிட் தொடர்களில் நேரத்தில் சக்திவேல் என்ற புது கதைக்களத்தில் நடித்திவருகிறார். இவரது விசிறிகள் சிலர் இவரது சின்னத்திரை நடிப்பை காண ஆவலோடு இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

சமீபத்திய புகைப்படங்கள்

tamil serials vijaytv pravin aditya sakthivel serial update

ஆக்டர் பிரவீன் ஆதித்திய தற்போதுள்ள போட்டோக்களை பார்க்கலாம்

Tamil serial update - sakthivel cast
anjali baskar sakthivel serial vijay tv
actress anjali baskar sakthivel serial vijaytv hotstar
Tamil serials today vijay tv 2024 – Payanali update

நன்றி !!

Share

Leave a Reply