Suntv serial-iniya-alya

இனியா சீரியல் நடிகைக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா?சம்பளத்தை உயர்த்திய ஆலயா மானசா?

விஜய் டிவி ராஜா ராணி சீரியல் மூலமா ரொம்ப பிரபலமானவங்க தான் ஆலயா மானசா. இப்ப அவங்க இரண்டாவது பிரசவத்துக்கு அப்புறம் சன் டிவியில் இனியா சீரியல்ல நடிச்சிட்டு வந்துட்டு இருக்காங்க.

சமீபகாலமா போயிட்டு இருக்க எபிசோட்ல விக்ரமுக்கு இனியவுக்கும் மேரேஜ் சீன்ல  ஆலயா மானசா ரொம்பவே அழகா மணப்பெண் அலங்காரத்தில் இருந்தாங்க அது அவங்களோட இன்ஸ்டாகிராம் பேஜிலயும் பதிவு பண்ணி இருக்காங்க.

Alya_1
Alya_2
Alya_3
Alya_4
Alya_5

அது மட்டும் இல்லாம விஜய் டிவில அவங்க ராஜா ராணி சீரியல்ல நடிக்கிறப்ப அவங்களோட சம்பளம் 12ஆயிரம் ல இருந்து 15 ஆயிரம் வரைக்கும் தான் வாங்கிட்டு இருந்தாங்க. ஆனா இப்போ சன் டிவில இனியா சீரியல் ரொம்பவே நல்லா போயிட்டு இருக்கு. அதனால, அவங்களோட ஒரு நாள் சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்திருக்காங்க.

நன்றி !!

Share

Leave a Reply