Maamannan Movie

maamannan பட கதாநாயகி கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் நியூஸ்

மாமன்னன் படம் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்று வெற்றியடைந்துள்ளது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வடிவேலு கீர்த்தி சுரேஷ் பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாமன்னன்.

இந்தப் படம் கடந்த 8 நாட்களில் 53 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது

நடிகர் உதயநிதி ஸ்டாலின் திரைப்பட வாழ்க்கையில் எந்த படமும் செய்ய முடியாத வசூலை மாமன்னன் படம் செய்து அசத்தியுள்ளது

இனி மூன்று ஆண்டுகளுக்கு சினிமாவுக்கு குட் பாய் சொல்லி இருக்கிறார் நம்ப உதயநிதி ஸ்டாலின். 

அமைச்சர் பொறுப்புல இருந்துட்டு நான் இனிமேல் தமிழ்நாட்டு தான் பாத்துக்கணும். அதனால இனிமேல் தமிழ் சினிமாவுல நான் நடிக்கப் போகிறது இல்ல மூன்று ஆடுகளுக்கு பிறகு மக்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்களோ அதை பொறுத்து தான் இனிமேல் எல்லாம் நடக்கும் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். மகாநதி படத்திற்குப் பின் அவர் எடுத்த நடிக்கும் படம் எல்லாமே மிகவும் சிறப்பாக உள்ளது. மாமன்னன் படத்திற்கு இவர் இரண்டு கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வந்துள்ளது அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ…

maamannan Keerthy
Snapinsta.app 356251628 981015029710643 117669646013719557 n 1080 Maamannan
Snapinsta.app 356409951 304696035317151 6044372218825528156 n 1080 Maamannan
maamannan Udhy
maamannan vadivelu

Share

நன்றி !!

Leave a Reply