Leo Vijay

Leo Vijay ‘நான் ரெடி’ பாடலில் அதிரடி மாற்றம் – சர்ச்சையில் சிக்கிய விஜயின் பாடல்

Leo Vijay ரசிகர்கள் மத்தியில ரொம்பவே எதிர்பார்த்துட்டு இருந்தா படம் தான் லியோ விஜயின் 49-வது பிறந்தநாள் அன்னைக்கு லியோ படத்தோட முதல் பாட்டான நான் ரெடியா சாங் வெளியிட்டாங்க

அந்த பாட்டுல Leo Vijayன் வாயில சிகரெட் பிடிப்பது போல காட்சி இருந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் படம் வெளியாக இருக்கிற நிலையில சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் சென்னை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்து இருக்காங்க இந்த பாடல்ல போதைப்பொருள் அதிகப்படுத்துற படியான காட்சிகள் இருக்கு விஜய்யோட ரசிகர்கள் விஜயை சிகரெட் குடிக்கிறாங்க அப்படிங்கறப்போ நம்பள அதே பண்ணலாம்னு சொல்லிட்டு சிகரெட் பழக்கம் இல்லாதவர்கள் கூட இதுக்கப்புறம் பலகருக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு அதிரடியா இந்த காட்சிகள் நீக்கப்படணும்னு சொல்லி அவர் புகார் கொடுத்திருக்காங்க.

Leo

இந்தப் புகார் தொடர்ந்து லியோ பட குழு அந்தப் பாடலில் சில மாற்றத்தை தந்திருக்காங்க நடிகர் விஜய் புகை பிடிக்கும் காட்சி வரும்போது புகைப்பிடித்தல் புற்றுநோயை உருவாக்கும் உயிரைக் கொல்லும் என்ற வாசகத்தை படக்குழு இணைத்திருக்கிறார்கள்

நன்றி !!

Share

Leave a Reply