kutty story thalapathy vijay, trisha leo tamil movie success meet - payanali review

Thalapathy vijay – Lokesh Kanagaraj Leo movie success meet – Trending Kutty Story

Thalapthy Vijayன் kutty storyக்காக காத்திருக்கும் ரசிகர்கள். லியோ சக்சஸ் மீட்டிங்

kutty story thalapathy vijay

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்த வெளிவந்த படம் லியோ. லியோ படத்தின் ஆடியோ லான்ச் காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் ஆடியோ லான்ச் இல்லை என்ற சோகத்தில் எல்லோரும் ஏமாந்து போனார்கள்.

trisha at leo success meet

குஷி ஆனா ரசிகர்கள்

Lokesh kanagaraj at leo success meet waiting for kutty story

நடிகர் thalapathy vijay படம் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சமில்லை என்று கூறலாம். லியோ படத்தில் அதேபோல்தான் ஆரம்பத்தில் லியோவை பற்றிய கருத்துக்கள் LCU என்று முடிவு செய்த பின்னும் லியோ படத்தின் கதை மிகவும் தெளிவாக இல்லை என்ற கருத்து வெளியாகி சர்ச்சையை வெளிப்படுத்தியது.

Kutty story thalapathy vijay leo success meet trishs, lokesh kanagaraj speech

லியோ கதை பொய்யாக கூட இருக்கலாம் என்று சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரஸ்மீட்டில் வெளியிட்டதை ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். லியோ2 விற்கு லோகேஷ் கிளப்பிய நாடகம் என்று சிலர் விமர்சிக்கும் நிலையில், பார்ட் 2 விற்கான எதிர்பார்ப்பு அதிகமானது.

Kutty story thalapathy vijay leo success meet vijay speech

இன்னும் சிலர் இவ்வளவு பணம் கொடுத்து நாங்கள் படத்தை பார்க்கிறோம். எதற்காக இப்படி ஒரு பொய்யான கதையை சொல்லி எங்களது பணத்தையும் வீணடிக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

actor arjun at leo success meet

எதுவாக இருந்தாலும் லியோ படம் வெற்றி தானே, அந்த சக்சஸ் மீட்டில் தளபதி விஜய் சந்தன கலர் ஷர்ட் இல் அழகாக மேடையில் வலம் வருகிறார். அதை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் உற்சாகத்தில் குதித்து வருகின்றனர்.

thalapathy vijay kutty story leo

இந்த சக்சஸ் மீட்டில் எல்லோரும் ரொம்பவே ஆர்வமாக காத்திருப்பது விஜய் சொல்லப்போகும் Kutty Storyக்காக தான்.

Kutty story thalapathy vijay leo success meet rasigan with actor vijay

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரைவில் லியோ 2 படம் ஆரம்பிக்கப் போகும் என்ற செய்தியை கூறியுள்ளதை கேட்டு ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Kutty story thalapathy vijay leo success meet part 1

Share

நன்றி !!

Leave a Reply