Ethirneechal Seral

Ethirneechal Serial ஹீரோயின் மதுமிதா latest update

சன் டிவில ரொம்ப பரபரப்பா ஒளிபரப்பாகிட்டு இருக்கிற Ethirneechal serial ஹீரோயின் மதுமிதா பத்தி தான் நம்ம இப்ப பாக்க போறோம்

யார் இந்த மதுமிதா ஜனனி கேரக்டர்ல ரொம்பவே சூப்பரா நடிச்சுட்டு இருக்காங்கன்னு எல்லாரோட பேச்சும் இப்ப போயிட்டு இருக்கு

எதிர்நீச்சல் சரியில்லை நடிச்சிட்டு இருக்குற எல்லா ஹீரோயின்ுமே அந்த கேரக்டர்ல நடிகராக சொல்லவே முடியாது அந்த கேரக்டர்ல வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு சொல்லலாம் அதே மாதிரி ஜனனி கேரக்டர் ஒரு முக்கியத்துவமான இடத்தில் இருக்கு.

ஜனனி என்கின்ற மதுமிதா பார்த்தீங்கன்னா ethirneechal serialக்கு முன்னாடியே ஜீ தமிழ்ல பிரியாத வரம் வேண்டும் சீரியல் மூலமா எல்லாருக்கும் தெரிய வந்தது ஆனால் இவங்க ஒரு இந்திய மாடல்

இவங்க பெங்களூர்ல தான் ஸ்கூல் காலேஜ் எல்லாமே முடிச்சு இருக்காங்க.இவங்க கன்னடம் தெலுங்கு துறையில் நடிச்சிருக்காங்க

Ethirneechal

எதிர்நீச்சல் சரியில்ல சார் இல்லையே எல்லாரோட மனசையும் மயக்கமே இவங்க இன்ஸ்டாகிராம் பேஜ் போய் பார்த்தா ரொம்பவே மாடர்னா இருக்காங்கப்பா

நம்ம மனம் கவர்ந்த ஜனனி அவங்களோட ரொம்ப அழகான போட்டோஸ் பார்க்கலாம். 

Ethirneechal Ethirneechal Serial
Ethirneechal 2 Ethirneechal Serial
Ethirneechal_3
Ethirneechal_4
Ethirneechal_1

எதிர்நீச்சல் சீரியல் கேரக்டர்ல உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும்னு சொல்லுங்க.. எதிர்நீச்சல் ஜனனி யாருக்கு பிடிக்கும் மறக்காம அவங்களுக்கு இந்தப்பதிவை ஷேர் பண்ணுங்க. 

Share

நன்றி !!

Leave a Reply