Table of Contents
இன்னைக்கு நம்ம பாக்க போற Topicல Marriageக்கு முன்னாடியே பெண்கள் சரி செய்ய வேண்டிய ஒரு விசியம்தாங்க பாக்க போறோம் – IRREGULAR PERIODS.
இந்த IRREGULAR PERIODS before marriage எந்த பிரச்சனையுமே இருக்காது but after marriage அது நமக்கு ஒரு பெரிய issue வ மாறிரும். Marriage முடிஞ்ச One monthலயே பெரியவங்க எல்லாரும் குழந்தை இன்னும் பெத்துக்கலயா அப்படினு கேட்க ஆரம்பிச்சுருவாங்க, இந்த IRREGULAR PERIODSனால நமக்கு குழந்தை இன்மை அப்படிங்கறது வந்து தள்ளி போயிட்டே இருக்கும்.
இதை எப்படி நம்ம சரி பண்ணலாம் ?
இப்ப இருக்கற காலக்கட்டத்துல 80%பெண்களுக்கு வந்து IRERGULAR PERIODS ங்கறது ரொம்பவே காமன்னான விசயமா இருக்கு, இதற்க்கு காரணம் கர்பப்பை சினைப்பையில் நீர்க்கட்டி கோட்கிறது. இத நம்ம PCOS அப்படினு சொல்வோம்.
இன்னொரு விசியம் வந்து HARMONE IMBALANCE. இந்த HARMONE IMBALANCE னால நம்மளோட உடல் இடை ரொம்பவே அதிகமா இருக்கும். நம்மளோட WEIGHT அதிகமாகறப்போ நம்ம குழந்தை பெத்துக்கறதுலயும் தாமதம் ஏற்படும் கண்டிப்பா, இப்போ நம்ம எடுத்துக்கற Food, Work Pressure, Mind Pressure, இது எல்லாமே வந்து பெண்களை தாக்கற இடம் அப்படின்னு பாத்தீங்கன்னா IRREGULAR PERIODS தாங்க.
இப்பேர் பட்ட IRREGULAR PERIODSஅ நம்ம என்ன பண்ணலாம், எத சாப்பிட்ட இத சரி பண்ணலாம், அப்டிங்கறத நம்ம இந்த கட்டுரைல பாக்கலாம். நம்ம உடம்புல BLOOD COUNT ரொம்பவே கம்மியா இருக்கறதுனாலயும், நமக்கு PERIODS எ வராம தள்ளி போகலாம். இத எப்படி நம்ம சரி செய்யலாம்.
பேரிச்சம்பழம் மற்றும் பால் இத ரெண்டையும் நல்ல அரைச்சு வாரத்துல 2 நாள் நீங்க தொடர்ந்து குடுச்சுட்டு வரப்ப, உங்களுக்கு தேவையான ஐயன் சத்தும் கிடைக்குது கூடவே உங்களுக்கு பால் இருக்கறதுனால புரதச்சத்தும் கிடைக்குது. சோ உங்களோட BLOOD COUNTஉம் அதிகம் ஆகும்.
இன்னொரு மிக சிறந்த வழி என்னனா உலர்ந்த திராட்சை அதிலும் கருப்பு திராட்சை, இந்த கருப்பு திராட்சையை NIGHT FULLA தண்ணில நல்லா ஊறவெச்சு நீங்க சாப்பிட்டு வந்திங்கனா உங்களுக்கு தேவையான உங்க உடலுக்கு தேவையான ரத்தம் உங்களுக்கு கிடைக்கும்.
அடுத்து பெருஞ்சீரக விதை, இந்த பெருஞ்சீரக விதைல இயற்கையாகவே கிருமிநாசினி இருக்கு. இது நமக்கு ரெகுலரான சீரான மாதவிடாய்க்கு ரொம்பவே உதவி பண்ணும். இந்த பெருஞ்சீரக விதையை ரெண்டு ஸ்பூன் எடுத்து தண்ணில நல்லா ஊற வைத்து நம்ம குடுச்சுட்டு வந்தாலே நமக்கு PERIODS REGULAR ஆகும்.
அடுத்து லவங்கப்பட்டை இது பெண்களுடைய IRREGULAR PERIODS ஐ சரி பண்றதுல ரொம்பவே முக்கியமான பங்கு இதுக்கு இருக்கு. HARMONE IMBALANCE சரி செஞ்சு HARMONE செயல்பாட்டை ரொம்பவே அதிகம் ஆக்குது. இந்த லவங்கப்பட்டையை பால்ல கலந்து குடுச்சுட்டு வந்தீங்கனாலும் நமக்கு PERIODS சரி ஆகும்.
அடுத்து கொத்துமல்லி சாரு இதுவும் IRREGULAR PERIODS க்கு ஒரு சக்திவாய்ந்த தீர்வாகவே அமைது, கொத்துமல்லியை DAILYயும் அரைத்து 2TIME நம்ம குடுச்சுட்டு வந்தா..IRREGULAR PERIODSல இருந்து நம்ம விடுபட்டு REGULAR PERIODSக்கு வரலாம்.
இது கூடவே நம்ம BADAM, GREEN VEGETABLES, SPINACH, FRUITS, YOGA & EXERCISE இது எல்லாமே நீங்க கரெக்டா பண்ணுனீங்கனா, உங்களோட BEFORE MARRIAGEக்கு முன்னாடியே IRREGULAR PERIODS சரி செஞ்சு AFTER MARRIAGEல நீங்க ஒரு அழகான குட்டி பாப்பாவை பெத்துக்கலாம்..
நன்றி !!
Next Article to Read
- The importance and benefits of breast milk and formula milk
- The most common symptoms of pregnancy after periods is a missed period
- Home remedies for cure irregular period
- Symptoms of girl baby during pregnancy
- Symptoms of boy baby during pregnancy
- Foods that must be avoid during pregnancy
- Symptoms and reasons for irregular periods
- Foods must be taken during pregnancy – Folic Acid Benefits
- What foods are best for women who are trying to get pregnant to eat every day?
- 10 Important Food for During Pregnancy’s | Eating a healthy and balanced diet during pregnancy
Share