Aarathana - New Web Series

Swathi Konde / Puvi Arasu

விஜய் டிவியின் பிரபல நடிகை ஸ்வாதி கொண்டேவின் ஆராதனா. முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறார். மேலும் இவர் கார்த்தியுடன் தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் உறுதி செய்யப்படுகிறது  

புவி அரசு ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற ஜீ தமிழ் சீரியலில் பரபலமடைந்தவர். இவருக்கு வெகுநாட்கள் கழித்து ஸ்வாதி கொண்டேவுடன் நடிப்பது ஒரு நல்ல வாய்ப்பு என்றே சொல்லலாம்.

இவர்கள் இருவரும் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் விருதுகளையும் தானுந்து நடிப்பு ஆற்றலால் பலரின் இன்ஸ்டாகிராம் followers களாகவும் இருக்கிறார்கள். இந்த புதிய வெப் சீரிஸ் இவர்களுக்கு எப்படி அமைகிறது என்று பார்ப்போம்.

விஷன் டைம் youtube சேனலில் ஸ்டெர்ன மற்றும் அரோமா வழங்கும் "ஆராதனா" வின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் என்று சீரியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது