ஈரமான ரோஜாவே 2 சீரியல் மூலமா பிரபலமான சுவாதி, நடிகர் கார்த்தியோட 27 வது படத்துல ஹீரோயினாக அறிமுகமாக இருக்காங்க.
சுவாதி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பேஜ்ல இது என்னோட வாழ்க்கையில புது பயணம் ஆரம்பம் சொல்லி அவங்களோட போட்டோக்களை ஷேர் பண்ணிட்டு வராங்க
ஈரமான ரோஜாவே 2ல அவங்களோட எக்ஸ்பிரஷன் எல்லாமே ரொம்பவே நல்லா இருக்கும் அவங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்குன்னு சொல்லலாம்
ஹீரோயின் அவதாரம் எடுத்த சுவாதிக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஹீரோயின் gabriella ஷூட்டிங் முடுஞ்சதும் அடுத்து என்ன அப்டேட்ன்னு தன் ரசிகர்களுக்கு வெளியிடாம அவங்களோட நேரத்தை வெளிநாட்டுல கழிச்சுட்டு வராங்க.
சீக்ரம் இவங்களோட அடுத்த Venture ரெடி ஆகும். மேலும் தகவலுக்கு இந்த பக்கத்தை மேலே swipe பண்ணுங்க