Hotstar India No.1 Serial - Abhi & Vetri, Thendral Vanthu Ennai Thodum

Hotstar India No.1 Serial – Abhi & Vetri, Thendral Vanthu Ennai Thodum

Vijay Tvயில் மக்களோட மனதை மிகவும் கவர்ந்த hotstar india No.1 சீரியல்ல ஒன்றுதான் Thendral Vanthu Ennai Thodum

thendral vanthu ennao thodum team vijay tv hotstar india photos

சீசன் 1ல ரொம்பவே பரபரப்பா போயிட்டு இருந்தது, வெற்றி அப்படிங்கற கேரக்டர் எல்லாருடைய மனதில் ரொம்பவே பதிஞ்சிருச்சு. வெற்றி அபியோட ரொமான்ஸ் காகவே நிறைய fans இருக்காங்க.

சீசன் 1ல வெற்றி அபியை  வீட்டை விட்டு வெளியில போக சொல்றாங்க. சீசன் 2ல அபி வெற்றிய வீட்டை விட்டு வெளியே போக சொல்றாங்க!

thendral vanthu ennai thodum serial actresses fun photos

Powerful வில்லி!!

Thendral vanthu ennai thodum julie hotstar india serial update

மிகப்பெரிய வில்லியா காட்டுவாங்கன்னு நம்ம எல்லாருமே எதிர்பார்த்துட்டு இருந்த கண்மணி கேரக்டரில் நடிச்ச ஜூலிய ஒண்ணுமே இல்லாம ரொம்ப சிம்பிளாவே அந்த கேரக்டர் க்ளோஸ் பண்ணிட்டாங்க.

thendral vanthu ennai thodum serial actress julie shooting spot photos
Thendral vanthu ennai thodum julie character reveal hotstar india serial update

இது யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க!

வெற்றி அபிகிட்ட, சுடர் என்னோட  பொண்ணுங்கிற  உண்மை தெரியும்னு சொல்லி சொல்றாங்க. அபி ரொம்பவே அதிர்ச்சி ஆகறாங்க. உடனே காஞ்சிபுரத்திலிருந்து டிரான்ஸ்பர் ஆகி நார்த் ஈஸ்ட் சைடுக்கு போவதற்கு ட்ரை பண்றாங்க. சுடர் நான் காஞ்சிபுரத்தை விட்டு வரமாட்டேன்னு சொல்லி அபிகிட்ட சண்டை போடறாங்க.  என் அப்பா இங்கதான் இருக்காங்க, எங்க அப்பா கூட பேசாம நான் கண்டிப்பா வரமாட்டேன்னு சொல்லிடறாங்க. 

Thendral vanthu ennai thodum pavithra janani hotstar india serial update

சுடருக்கு  அபி குடுத்த ஒருமாதம் கெடு…

அபி சுடர்கிட்ட உனக்கு நான் ஒரு மாதம் டைம் தர அதுக்குள்ள நீ உன் அப்பாவை கண்டுபிடி இல்லன்னா என் கூட கிளம்பி வா னு சொல்றாங்க. சுடர் வெற்றிக்கிட்ட என் அப்பாவை ஒரு மாசத்துல நான் கண்டுபிடிக்கணும் இல்லன்னா கண்டிப்பா அபி இங்க இருந்து கூட்டிட்டு போய்டுவா. ‘நீ தான் எனக்கு உதவி பண்ணனும்னு சிம்பா’  சொல்றாங்க. நான் தான் உன் அப்பான்னு வெற்றி சொல்ல முடியாம ரொம்ப தவிச்சிட்டு இருக்காங்க. அப்பாகிட்டயே அப்பாவை கண்டுபிடிச்சு குடுன்னு சொல்ற அளவுக்கு இவ இப்படி பன்றாளேனு ரொம்பவே வருத்தப்படுறாங்க.

Pavithra actress saree photos payanali

வெற்றி போட்ட சபதம் !

அபி வெற்றி கிட்ட இந்த ஒரு மாசத்துல நீதான் அப்பான்னு சுடர்கிட்ட உன் வாயால சொல்ல
கூடாதுனு சொல்லிடறாங்க.

சுடர் கிட்ட – அப்படி நீ கண்டு பிடிக்கலைன்னா கண்டிப்பா நம்ம இங்க இருந்து கெளம்பறோம். வெற்றி கிட்ட – அதே மாதிரி நீ சொன்னாலும் நான் இங்க இருந்து சுடரை கூட்டிட்டு போயிடுவேன்னு சொல்றாங்க.

வெற்றிக்கு ரொம்பவே கோபம் வந்து அதே ஒரு மாசத்துல உன் வாயாலேயே, இந்த வெற்றி தான் உன்னோட அப்பான்னு சுடர் கிட்ட உன்ன சொல்ல வைக்கிறேன்னு சொல்லி சவால் விட்றாரு.

vijay tv serial actress hotstar india promotion pnotos

இந்த சீரியல் முடியப்போகுதுங்குற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமா வெளியிடலைனாலும், நடக்கிறது எல்லாம் பாத்தா இந்த சீரியல் சீக்கிரம் முடிஞ்சிரும் அப்படிங்கறது தான் எல்லாருடைய மனதிலும் இருக்கு.

இந்த சீரியல் முடிய கூடாது இன்னும் தொடரணும்னு நினைக்கிறவங்களும் கமெண்ட் பண்ணுங்க. இந்த சீரியல் முடிஞ்சா போதும் நினைக்கிறவங்களும் கமெண்ட் பண்ணுங்க.

Share

நன்றி !!

Leave a Reply