Don't do the mistake after ovulation

Ovulation நாட்களுக்கு பிறகு செய்யக்கூடாத தவறுகள் | Don’t do the mistake after ovulation in Tamil

நம் ஓவலேஷன் நாட்களுக்கு அப்புறம் நாம் செய்யக்கூடாத முக்கியமான தவறுகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

உங்கள் ஓவலேஷன் நாட்களில், நீங்கள் தவறாமல் Intergoes இருக்கணும். அதுவும் நீங்கள் காலைப்பொழுதில் Intergoes இருப்பதன் மூலம் குழந்தை உருவாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. உங்கள் மாதவிடாய்க்கு ஒரு வாரத்திற்கு முன்பு நீங்கள் Intergoes இருப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அப்பொழுது உங்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். உங்களது உடல் சூடும், உடல் அழுத்தமும் அதிகமாக இருக்கும்போது உங்களுக்கு கரு உருவாகி இருந்தால் அது நமக்கே தெரியாமல் கரு கலைந்து விடும். இது பெரும்பாலும் பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு.

மிகவும் கனமுள்ள பொருட்களை தூக்கக்கூடாது அப்புறம் அடிவயிற்றுக்கு அழுத்தம் தரும் மாதிரி எந்த வேலையும் செய்யக்கூடாது. மலச்சிக்கல் பிரச்சினை இருந்தாலும், குழந்தை உருவாவதில் தாமதம் ஏற்படும். ஏனென்றால் உங்கள் வயிற்றுக்கு நீங்கள் அழுத்தம் தரும் பொழுது குழந்தை உருவாகி இருந்தால், அது கலைய வாய்ப்புகள் இருக்கிறது. நீங்கள் வாழைப்பழம் (Banana) , கொய்யா (Gauva) பழம் தினசரி எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்கலாம்.


 அதிக அழுத்தம் தரக்கூடிய உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.அடுத்து நீண்ட தூர பயணத்தை தவிர்த்திடுங்கள்.  

உங்கள் ஓவலேஷன் நேரத்திலும் சரி, உங்கள் ஓவலேஷன் முடிந்த பிறகும் சரி ,நீங்கள் பயணத்தை தவிர்த்து விடுங்கள். பைக் , கார், ஆட்டோ  செல்லும் பொழுது மிகவும் கவனமாகவும் மெதுவாகவும் செல்ல வேண்டும். Speed Break செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.


 சுடு தண்ணீரை தவிர்த்துவிடுங்கள். வெதுவெதுப்பான தண்ணீரை மட்டும் குடியுங்கள் குளியுங்கள். 

உடம்புக்கு சூடு தர எந்தப் பொருள்களையும் உணவுகளையும் சாப்பிடாதீர்கள். பழங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகள் அதிகமாக சாப்பிடுங்கள்.  அதிகமாக மூளைக்கும் உடலுக்கும் அழுத்தத்தை தரும் எந்த வேலையும் பண்ண வேண்டாம். ஏனென்றால் அது உங்கள் ஈஸ்ட்ரஜன் ஹார்மோனுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும். முடிந்த அளவு உங்களை நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

நன்றி !!

Share

Leave a Reply