hukum thalaivar rajini jailer song tamil news update

JAILER – Hukum Lyric Video | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson | Anirudh

நெல்சன் ஓட இயக்கத்துல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிச்சிட்டு வந்துட்டு இருக்க படம்தான்

ஜெய்லர் அந்த படத்தோட முதல் பாடலான காவலா சாங் ரசிகர்கள் மத்தியில பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. தமன்னா காவல பாடலுக்கு ரொம்ப அழகாகவே டான்ஸ் ஆடி இருப்பாங்க. செகண்ட் சிங்கிள் பாட்டோட ப்ரோமோ வெளியிட்டு இருக்காங்க இந்த பாட்ட நம்ப வர 17ஆம் தேதி ஜூலை மாதம் வெளியிட போறாங்க. மியூசிக் டைரக்டர் அனிருத் ட்விட்டர் பக்கத்துல இதை ஷேர் பண்ணி இருக்காங்க.

படம் எப்படி இருக்க போகுதுன்னு ரசிகர் மத்தில பெரிய வரவேற்பாவே இருக்குது இந்த ஜெயிலர் படம்

Jailer song nelson and super star rajinikanth
Jailer song update - anirudh music

Share

Leave a Reply