best-women-conceive-food-tips

What foods are best for women who are trying to get pregnant to eat every day?

கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் பெண்கள் தினமும் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்?

முதலில் நமக்கு கரு உருவாக வேண்டும் என்றால் அதற்கு தேவையான  புரோட்டின் விட்டமின் அதிகம் உள்ள உணவுகளை நம்ப அதிகமா சாப்பிடணும். இந்த இரண்டும் சரியான அளவில் இருந்தால் அது நமக்கு கண்டிப்பாக கரு உருவாகும். கரு உருவாகி இடைப்பட்ட  காலங்களில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.

 நீங்கள் கர்ப்பத்திற்கு முயற்சிக்கும்போது புரோட்டீன் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் விரைவில் கர்ப்பம் உருவாகும், புரோட்டீன் அதிகம் உள்ள உணவு பொருட்களை என்னவென்று நாம் பார்க்கலாம். முட்டை பீன்ஸ், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, ப்ரோக்கோலி.

ஆப்பிள்

சீக்கிரம் கரு உருவாக உதவியாக இருக்கும். மாப்பிள்ள புரதச்சத்து மிச்சம் இன்னும் அதிக அளவில் இருக்கும். ஆப்பிள் இதயத்திற்கு ரொம்பவே நல்லது தினமும்  ஒரு ஆப்பிள் எல்லோரும் சாப்பிட்டு வரலாம்.

ஆரஞ்சு

சிட்ரஸ் அதிக அளவில் இருக்கும். விட்டமின், புரோட்டீன் அதிக அளவில் இருக்கிறது, தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் உங்கள் குழந்தை மிகவும் அழகாக இருக்கும் மழைக்காலங்களில் ஆரஞ்சு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

மாதுளை

மாதுளையில் விட்டமின் சி, b6, இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்ஷியம், நார்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இது தாயின் இடுப்பு எலும்புக்கும் குழந்தையின் எலும்புக்கும் உறுதியாக இருக்கும்.

 இருப்பதிலேயே அதிக அளவு புரோட்டீன் சத்து இருக்கிற உணவுகள் பாத்தீங்கன்னா – முட்டை, மட்டன், சிக்கன் இதில் அதிக அளவு இருக்கிறது. நாட்டுக்கோழியில் இன்னும் சத்துக்கள் அதிகம், முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிடுவது, Raw Egg சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள். முட்டையை முறையாக வேகவைத்து சாப்பிடுங்கள். மட்டன் சிக்கன் முடிந்தவரைக்கும் எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.

 கீரை

வகைகளில் புரோட்டீன் அதிகம் இருக்கும் கீரைகள் – பாலக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை. முருங்கைக் கீரையை தினமும் நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்கள் கர்ப்பப்பையில் இருக்கும் பிரச்சினைகளும் விரைவில் தீர்ந்து விரைவில் கர்ப்பம் அடைய உதவும். சிலருக்கு தாங்கள் கருவுற்று சில காலங்களில் கரு கலைந்துவிடும் என்று பார்த்தீர்கள் என்றால் அவர்களுக்கு தேவையான ரத்த நீரோட்டம் சரியான முறையில் இல்லாமல் இருக்கும், உங்கள் உடம்பில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும் போது உங்களில் உருவான கருவுக்கும் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கப்பெறாமல் போயிருக்கும், இதனால்தான் இந்த கருக்கலைப்பு நடந்திருக்கும். அப்போ நீங்க கண்டிப்பா இந்த மூன்று பேரையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தீங்கனா உங்களுக்குத் தேவையான புரோட்டீன் கிடைக்கும், ரத்த ஓட்டமும் சரியாக இருக்கும்.

 காய்கறிகளில் பொதுவாக நாம் எல்லா வகையான காய்கறிகளையும் உண்ண வேண்டும்.

கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் போது நம் உடம்பிற்குத் தேவையான நீர் சத்து மிகவும் முக்கியம், நீர்ச்சத்து மட்டும் தான் குழந்தையோட ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடம்பில் நீர்ச்சத்து இல்லை என்பதை நாம் நம் உதடு வறண்டு போயிருக்கும். நம் எண்ணங்கள் ரொம்பவும் வறண்டு போயிருக்கும் இதன் மூலமாக நாம் கண்டுபிடித்து விடலாம் நம் உடம்பில் நீர்ச்சத்து மிகவும் குறைவாக உள்ளது என்று இந்த மாதிரி நீர்ச்சத்து குறைவாக இருந்தால் நம் உடம்பில் ஸ்டாமினா போய்விடும். அதனால் நீங்கள் ஏழு டம்ளர் வரைக்கும் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். அடிக்கடி எலுமிச்சை சாரை குடியுங்கள், இதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.

அடுத்து ட்ரை ஃப்ரூட்ஸ் பாதாம் பிஸ்தா வால்நட் இதையெல்லாம் தொடர்ந்து சாப்பிட்டு வாங்க. நீங்கள் விரைவில் கர்ப்பம் அடைவீர்கள்.

நன்றி !!

Share

Leave a Reply